தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/நேசக்கரம் நீட்டுங்கள்

நேசக்கரம் நீட்டுங்கள்

நேசக்கரம் நீட்டுங்கள்


ADDED : டிச 21, 2014 08:12 AM

Google News

ADDED : டிச 21, 2014 08:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அச்சம் இல்லாமல் இருக்கப் பழக வேண்டும். பிறரைப் பயப்படும்படி செய்யாமலும் இருக்க வேண்டும்.

* மனத்துாய்மை இல்லாமல் செய்யும் வழிபாட்டுக்கு பலன் கிடைக்காது.

* இயற்கை அன்னையிடம் நேசக்கரம் நீட்டுங்கள். அவள் அளிக்கும் செல்வத்தை அளவோடு ஏற்று அனுபவியுங்கள்.

* நம்பிக்கையுடன் செய்யும் பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

* பகுத்து அறியும் சக்தி மனிதனுக்கு மட்டுமே உண்டு. அதை நன்மைக்காக பயன்படுத்துவது அவசியம்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us